expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday 30 November 2016

WHATSAPP


Android Applications எல்லாத்துக்கும் தமிழ்ல பேர் வச்சா எப்டி இருக்கும்? . . Angry Bird - காண்டான குருவி! . Temple Run - கோயிலுக்குள்ள ஓடு! . Pattern Lock - 8 புள்ளி கோலம்! . Skype - மொகரகட்ட! . Messenger - மொக்க போடு! . UC Mini - அணில் குட்டி! . Candy Crush - பல்லி மிட்டாய்! . Play Store - பொம்ம கடை! . Whatsapp - என்னவாங்! . Twitter - வாய்ல நல்லா வருது! . Fruit Ninja - வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! . Talking Tom - பூன புலுவுது! . Xender - அள்ளி போடு! . MX Player- எம்.எக்ஸ்.வீரர்! . Mp3 Cutter - ஒனக்கு இது போதும்! . Photo Editor - மூஞ்சிய கழுவு.😃😃😃😃

No comments:

Post a Comment