expr:class='"loading" + data:blog.mobileClass'>

Thursday 1 December 2016

Bank Balance Checking phone numbers


⭕⭕⭕⭕⭕⭕⭕
 தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். 🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. 🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள். 🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும். * 
1. Axis bank---- 09225892258 
 2. Andra bank------------------ 09223011300 
 3. Allahabad bank-------------09224150150 
 4. Bank of baroda-------------09223011311 
 5. Bhartiya Mahila bank----- 09212438888 
 6. Dhanlaxmi bank----------- 08067747700 
 7. IDBI bank-------------------- 09212993399 
 8. Kotak Mahindra bank--- 18002740110 
 9. Syndicate bank------------ 09664552255 
 10. Punjab national bank---18001802222 
 11. ICICI bank----------------- 02230256767 
 12. HDFC bank-------------- 18002703333 
 13. Bank of india------------- 02233598548 
 14. Canara bank------------- 09289292892 
 15. Central bank of india-- 09222250000 
 16. Karnataka bank-------- 18004251445 
 17. Indian bank-------------- 09289592895 
 18. union bank of india---- 09223009292 
 19. UCO bank---------------- 09278792787 
 20. Vijaya bank--------------- 18002665555 
 21. Yes bank------------------ 09840909000. 
 22. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800 
23. Corporation bank------- 092-688-92688. 
 24. South Indian Bank----- 092 23 008488 🔴படித்தால் மட்டும் போதுமா.....? நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள். ⭕🔴⭕🔴⭕🔴⭕

No comments:

Post a Comment