expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday 31 March 2018

JIO PRIME OFFER 2018 / நீங்க பண்ணிட்டிங்களா ஜியோ ப்ரைம்




JIO PRIME -ல் நாம் பயன்பெற்று வந்த அளவில்லா அழைப்புகள்,SMS,DATA போன்ற அனைத்தும் 31 மார்ச் 2018 அன்றுடன் முடிவடைகிறது. அனைத்து பயனாளர்களும் மறுபடியும் JIO PRIME -க்காக RECHARGE செய்ய வேண்டுமா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் மௌனம் கலைத்தது ஜியோ நிறுவனம்.

                                                      

Monday 26 March 2018

ஆதார் விர்ச்சுவல் எண் நாமே உருவாக்குவது எப்படி?



பல்வேறு சேவைகளுக்காக நம்மால் பகிரப்படும் ஆதார் விவரங்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் நமது மத்திய அரசு, 16 இலக்கங்களை கொண்ட ஆதார் விர்ச்சுவல் எண் என்ற ஒன்றை நாமே உருவாக்கி கொள்ளலாம் என்றும், அதை மார்ச் 2018 -லிருந்து உருவாக்கி கொண்டு, ஜூன் - லிருந்து அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணிற்கு பதிலாக இந்த 16 இலக்க விர்ச்சுவல் எண்ணை கொடுத்து ஆதாரை இணைக்க முடியும்.
        
                    இந்த 16 இலக்க விர்ச்சுவல் எண்ணை நாமே உருவாகுவது எப்படி?

*

Tuesday 20 March 2018

உங்கள் ஆதார் அட்டையில் வீட்டில் இருந்தே முகவரி மாற்றம் நீங்களே செய்யலாம்



ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய லிங்க் கிளிக் பண்ணுங்கள்
https://ssup.uidai.gov.in/web/guest/ssup-home#/

விண்ணப்பத்தின் நிலை அறிய
https://ssup.uidai.gov.in/web/guest/check-status

ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்ய
https://eaadhaar.uidai.gov.in/#/

Monday 19 March 2018

புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க மற்றும் பாராளுமன்ற தொகுதி மாற்றம்



WEBSITE LINKS
*********************************
VOTER ID OFFICIAL WEBSITE 


புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிக்க மற்றும் பாராளுமன்ற தொகுதி மாற்ற

http://www.nvsp.in/Forms/Forms/form6

 

பெயர்,புகைப்படம்,வாக்காளர அடையாள அட்டை எண்,முகவரி,பிறந்த தேதி,அப்பா அல்லது கணவர் பெயர்,பாலினம்,வயது,உறவு முறை போன்ற விவரங்களில் உள்ள பிழைகளை திருத்த

 http://www.nvsp.in/Forms/Forms/form8?lang=en-GB

 

ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய

http://www.nvsp.in/Forms/Forms/form8a?lang=en-GB

 

விண்ணப்பத்தின் நிலை அறிய 

 http://www.nvsp.in/Forms/Forms/trackstatus

 





VOTER ID ADDRESS CHANGE
https://youtu.be/Em5hM1nxkps

VOTER ID PHOTO CHANGE
https://youtu.be/tjIcOB_L9U8

 NEW VOTER ID APPLLY ONLINE
https://youtu.be/IowPhvdXsn4


NEW VOTER ID APPLY AND CONSTITUENCY CHANGE ONLINE
https://youtu.be/kIC6Xl66k0c



scanning from mobile
https://youtu.be/iHhIpW9yG9Y



Friday 16 March 2018

அருமையான shoes rs 296 முதல்




அருமையான shoes rs 296 முதல். லிங்க் கிளிக் பண்ணுங்க 

http://fkrt.it/dF1qTnuuuN