ஏடிஎம்களில் இனி தினசரி ரூ.10,000 வரை எடுக்கலாம்.
இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10000 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.ஏடிஎம்களில் இனி current account ல் வாரம் 100000 வரை எடுக்கலாம்.
No comments:
Post a Comment