expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday 31 March 2018

JIO PRIME OFFER 2018 / நீங்க பண்ணிட்டிங்களா ஜியோ ப்ரைம்




JIO PRIME -ல் நாம் பயன்பெற்று வந்த அளவில்லா அழைப்புகள்,SMS,DATA போன்ற அனைத்தும் 31 மார்ச் 2018 அன்றுடன் முடிவடைகிறது. அனைத்து பயனாளர்களும் மறுபடியும் JIO PRIME -க்காக RECHARGE செய்ய வேண்டுமா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் மௌனம் கலைத்தது ஜியோ நிறுவனம்.

                                                      
                                                                            JIO PRIME -ல் நாம் பயன்படுத்தி வந்த அனைத்து சேவைகளையும் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. எனவே பழைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அனைத்து JIO PRIME சேவைகளையும் எந்த வித கட்டணமும் இன்றி பயன் படுதலாம். புதிய வாடிக்கையாளர்கள் வழக்கம் போல 99 ரூபாய்க்கு JIO PRIME RECHARGE செய்து கொள்ளலாம்.

                                                                       
  இந்த செய்தி வாடிக்கையாளர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சியான செய்திதான். இருந்தாலும்,இந்த OFFER பெறுவதற்கு  MYJIO APP-ன்  உள்ளே சென்று ACTIVATE செய்ய வேண்டும் என்ற வழிமுறையால், MYJIO APP -ன் TRAFFIC ஆல் நெட்வொர்க் வேகம் குறைந்துள்ளது. எல்லாரும் இன்று WHATSAPP,FACEBOOK,INSTAGRAM -ல பல CHATTING -களை தவிர்த்து  MYJIO APP சுற்றுவதையே பார்த்துக்கொண்டிருகிறார்கள்.



                                                                     அடுத்து SUMMER OFFER- னு வரும் அதற்காக காத்திருப்போம். என்னென்ன யோசிச்சு வசுருக்காங்களோ ,,,,,?!!!

OK வாங்க JIO PRIME எப்படி ACTIVATE செய்வது என்று பார்க்கலாம்.




உங்கள் மொபைலில் MY JIO APP உள்ளே சென்று,




படத்தில் உள்ளவாறு கிளிக் செய்தாலே போதும். 

PLEASE LIKE MY FACEBOOK PAGE.
PLEASE FOLLOW MY GOOGLE PLUS PROFILE
PLEASE SUBSCRIBE MY YOUTUBE CHANNEL


                                                       

No comments:

Post a Comment