expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday 12 March 2018

உங்களது Aircel நம்பரை வோடபோன்– க்கு மாற்ற PORT CODE பெற புதிய வழி



உங்களது Aircel நம்பரை வோடபோன்– க்கு மாற்ற PORT CODE பெற புதிய வழி.
உங்கள் சிம் கார்டு கடைசி 5  இலக்க எண் 34567 என வைத்துக்கொண்டால், உங்களது போர்ட் நம்பர் DT134567 ஆகும்.
              அதாவது கடைசி 5 இலக்க எண்ணிற்கு முன்னால் DT1 –ஐ சேர்த்துக்கொள்ளுங்கள்.
               சிம் கார்டின் கடைசி 5 இலக்க எண்களில் 0 இருந்தால், எடுத்துக்காட்டாக 34560,64770,07766,67089 என எப்படி  இருந்தாலும் உங்களது போர்ட் நம்பர் DT123456, அதோடு 0 இருந்தால் கேட்கப்படும் G MAIL ID –இல் உங்கள் சிம் கார்டின் கடைசி 5 இலக்க எங்களுடன் @gmail.com சேர்த்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, 34560@gmail.com,64770@gmail.com,07766@gmail.com.

குறிப்பு
*********
இது வோடபோன் நெட்வொர்க்–கு மட்டும் பொருந்தும்.


Click follow
Like
Share
Thank you.

No comments:

Post a Comment